ஹாய்........
நேட்ட்று av .சரண்யா பர்த்டே........ அவளுக்கு எங்களது
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.......
அவள்ளுடன் நாங்கள் 10 பேறு அவள் வீட்டிற்கு சென்றிர்ருந்தோம்........
மகேஸ்வரி, ரஞ்சிதா, jd ,உமா.ர, தாரணி, மிஸ்.புளொட், பாஸ்,ப.சரண்யா,வளர்மதி இவங்களை அழைத்து சென்ற நான் ஹ ஹ ஹ...........
யாராவது ஆடு, மாடு, கோழி , பண்ணியா ஒத்துக்கா ஓதிட்டு போகறத பார்த்து இருக்கீர்களா ......... ஆனால் அந்த koodumai எனக்கு மட்டும் தான் ஹ்ம்ம்ம் ம்.......
ஆட்டம் ,பாட்டம்,கோண்டாட்டம் .............
அளவு இல்லாத சாப்பாடு...............
ஆற்றில் கும்மி அடித்தது , மீன் பிடித்தது, போட்டோ எடுத்தது அம்மா வாவ் சான்ஸ்லேஸ்..........