Friday, February 4, 2011

ஐயோ அப்பா முடியலப்பா  காலேஜ் டேஸ்  இவ்ளோ  போர்  அடிக்க கூடாது ......
அம்மா முடியல ............
            பஸ் ல நல்ல ஸ்டேடஸ்  இல்ல.......
            எங்க ரெகுலர் சீட்ஸ் கிடைக்கிறது  இல்ல......
            அதுனால எல்லாருக்கும் ரொம்ப  சோகம் ......
கொஞ்ச  நாட்களுக்குள் நடந்த  ஒரு நல்ல  விஷயம்............
             பூரணி ப்ரில்லா சாப்ட் ல  செலக்ட் ஆனது தான்..............
அப்பறம் பஸ்ல ஜூனியர்ஸ்  உடன்  கூத்தடிக்கிறது  நல்ல  இருக்கும்  
             பாலா, சிங்க், கோகுல்,சக்தி......
அப்பறம் ஜவஹர் சார் மொக்க தாங்க முடியல ஐயோ அப்பா அம்மா............
அம்மா அமைதியா இருங்க மஆஆஆஆஆஆஆஆ.........
பாலு சார் ம்ம்ம்ம் சொல்லுங்க கரெக்ட் தான் சொல்லுங்க..............
மா i have two டவுட் ம........ நோஓஓஓ நோஓஓஓஒ one டவுட்.............
அப்பா சுரேஷ் அப்பா........ நாம்ப  புலி போண்டா கடை   ஆரம்பிக்கலாமா .......
     அப்பா       நீங்க எல்லாரும் தாம்ப்பா போண்டா testers ......