Monday, February 14, 2011

Today is worst day..........

hi today is a valanties day.........
            HAPPY VALANTINES DAY TO EVEY ONE........
on tis happy occassion one sad news...........

oh can't bare tis......
today morning feeling very same wats happened there in our class..........
got big bang from CEO for making noise in the class room................
oh same being a final yr students  getting scolding for making noise ................
he said tat hereafter no companies for uuuuuuuuuuuuuuuu..............
after tat i got special bunnnn.... hmmmmm..... hmmmmm....
i went to CEO room wit B.saranya for getting premission for LLR  for tat he said CSE students don't ask anything to me...............
he s not even considering me always for any reason they all get LLR now.....................
feeling so sad rightnow...................

Wednesday, February 9, 2011

“Other things may change us, but we start and end with family”

“The love of a family is life's greatest blessing”
There no other greatest people in the world other than the mom & dad!!!!!!!!!!!!!!!!
                               I  love my mom & dad......... 

Monday, February 7, 2011

TODAY's Astrology

ஒ  ஹோ  ப்ராஜெக்ட் லேப்ங்கோ....  ஒ ஹோ.....
முன்னாடி "வினை"ங்கோ பின்னாடி "நித்தின்"ங்கோ.....
கமெண்ட் அடிக்க முடியலீங்கோ..... ஒ ஒஹோ.....
இங்கிலிஷ்ல பேச  முடியலேங்கோ................
தமிழ் ல பேசநூமுங்கோ......
source  கோடுன்னு குட இங்கிலீஷ் ல சொல்ல முடியலங்க ......
பூரணி டோன்ட் ச்பெஅக் இன் இங்கிலீஷ்நு சொல்லராங்க .......
சோ நான் கஷ்டப்பட்டு source  கோடுக்கு தமிழ் வோர்ட் கண்டு புதிச்சன்னுக்கோ .........
ஆடு ஊனும் இல்லைங்க........... அது தான் source ந அடிப்படை ..... அப்புறம்  கோடுந கணிபோரி வாக்கியம்முங்க அது இந்த பூரணிக்கு டீரியலங்க................
ஹஹாஆஅ ஹஹாஆஅ.......... ஒ  ஹோ ஒ  ஹோ ஒ  ஹோ.........
         
                                                               இந்தநாள் இனிய நாள்...............

###### vow a power of touch ########

A dogs love their frndz and byte their enemies.........


parveentaj,ishu,karthi,kayal,poo,manju,sugan...
      A seven caring dogs......... 14 bus peters........... 

Sunday, February 6, 2011

AV saranya birthbay..........

ஹாய்........
           நேட்ட்று av .சரண்யா பர்த்டே........ அவளுக்கு எங்களது
            இனிய  பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.......
            அவள்ளுடன்  நாங்கள்  10 பேறு அவள் வீட்டிற்கு  சென்றிர்ருந்தோம்........
            மகேஸ்வரி, ரஞ்சிதா, jd ,உமா.ர, தாரணி, மிஸ்.புளொட், பாஸ்,ப.சரண்யா,வளர்மதி இவங்களை அழைத்து சென்ற நான் ஹ ஹ ஹ...........
             யாராவது ஆடு, மாடு, கோழி , பண்ணியா ஒத்துக்கா ஓதிட்டு போகறத பார்த்து இருக்கீர்களா ......... ஆனால் அந்த koodumai  எனக்கு மட்டும்  தான் ஹ்ம்ம்ம் ம்....... 
            ஆட்டம் ,பாட்டம்,கோண்டாட்டம் .............
            அளவு இல்லாத சாப்பாடு...............
ஆற்றில் கும்மி அடித்தது ,  மீன் பிடித்தது, போட்டோ எடுத்தது அம்மா வாவ் சான்ஸ்லேஸ்..........
             

Friday, February 4, 2011

ஐயோ அப்பா முடியலப்பா  காலேஜ் டேஸ்  இவ்ளோ  போர்  அடிக்க கூடாது ......
அம்மா முடியல ............
            பஸ் ல நல்ல ஸ்டேடஸ்  இல்ல.......
            எங்க ரெகுலர் சீட்ஸ் கிடைக்கிறது  இல்ல......
            அதுனால எல்லாருக்கும் ரொம்ப  சோகம் ......
கொஞ்ச  நாட்களுக்குள் நடந்த  ஒரு நல்ல  விஷயம்............
             பூரணி ப்ரில்லா சாப்ட் ல  செலக்ட் ஆனது தான்..............
அப்பறம் பஸ்ல ஜூனியர்ஸ்  உடன்  கூத்தடிக்கிறது  நல்ல  இருக்கும்  
             பாலா, சிங்க், கோகுல்,சக்தி......
அப்பறம் ஜவஹர் சார் மொக்க தாங்க முடியல ஐயோ அப்பா அம்மா............
அம்மா அமைதியா இருங்க மஆஆஆஆஆஆஆஆ.........
பாலு சார் ம்ம்ம்ம் சொல்லுங்க கரெக்ட் தான் சொல்லுங்க..............
மா i have two டவுட் ம........ நோஓஓஓ நோஓஓஓஒ one டவுட்.............
அப்பா சுரேஷ் அப்பா........ நாம்ப  புலி போண்டா கடை   ஆரம்பிக்கலாமா .......
     அப்பா       நீங்க எல்லாரும் தாம்ப்பா போண்டா testers ......